தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்ரமணியன் பணி ஓய்வு பெறும் நாளன்று தற்காலிக நீக்கம் செய்த தைக் கண்டித்து அவிநாசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.